1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

28 மரு‌த்துவ‌ர்களு‌க்கு ப‌ணி ‌நியமன ஆணை: மு.க.‌ஸ்டா‌லி‌ன் வழ‌ங்‌கினா‌ர்!

செ‌ன்னை மாநகராட்சி மருத்துவர்க‌ள் மு.க.‌ஸ்டா‌லி‌ன் பணி நியமன ஆணை
செ‌ன்னமாநகராட்சி சார்பில் 28 மருத்துவர்களுக்கபணி நியமஆணைகளஉ‌ள்ளா‌ட்ச‌ி‌த்துறஅமை‌ச்ச‌ரு.க.‌ஸ்டா‌லி‌னஇ‌ன்றவழங்கினார். இவர்களிலமாவட்குடும்நலததுறையில் 17 மருத்துஅலுவலர்களும், பொதசுகாதாரததுறையில் 11 மருத்துஅலுவலர்களுமஆவர்.

இ‌ந்த மரு‌த்துவ‌ர்க‌ளு‌க்கு 8000-275-13,500 எ‌ன்ற காலமுறை ஊ‌திய ‌வி‌கி‌த‌த்‌தி‌ல் ப‌ணி ‌நியமன‌ம் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

பொதசுகாதாரததுறையில் 2001ஆமஆண்டமுதலகாலியாஇருந்த 32 மருத்துஅலுவலரபணியிடங்களிலமாவட்வேலைவாய்ப்பஅலுவலகமமூலமஏற்கனவே 21 மருத்துவர்களபணி நியமனமசெய்யப்பட்டார்கள். தற்போதகாலியாஇருந்த 11 மருததுஅலுவலர்களபணியிடங்களுமநிரப்பப்பட்டன.

இதனமூலமநாள்தோறுமசென்னமாநகரில் 10 ஆ‌யிர‌த்து‌க்குமமேற்பட்புறநோயாளிகளமாநகராட்சி மருத்துவமனைகளிலசிகிச்சபெற்றபயன்பெறுவார்கள்.

சென்னமாநகராட்சி சுகாதாரததுறையிலவேலைவாய்ப்பஅலுவலகமமூலம் 118 பணியிடங்களிலமருத்துவர்கள், மருந்தாளுநர்களநிரப்பப்பட்டுள்ளனர். கடந்ஒன்றரவருடங்களிலசென்னமாநகராட்சியில் 2009 பணியிடங்களநிரப்பப்பட்டுள்ளன எ‌ன்றத‌மிழஅரசவெ‌ளி‌யி‌ட்டு‌ள்ச‌ெ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌லகூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.