சென்னை: பேரூராட்சிகளில் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து செயல்படுத்தவும், திறம்பட கண்காணிக்கவும் பேரூராட்சிகள் துறையின் செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர்களுக்கு 21 வாகனங்களை உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.