சென்னை: சிறிலங்கா கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து, அவர்களின் பாதுகாப்பிற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதியை நேரில் சந்தித்து என்.வரதராஜன் வலியுறுத்தினார்.