ஈரோடு: ''அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களை நூறு சதவீதம் தேர்ச்சி பெற செய்வதே உண்மையான சாதனை'' என தமிழ்நாடு கைத்தறி துறை அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா பேசினார்.