சென்னை: தஞ்சை உள்பட 4 மாவட்டங்களில் அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பை முதலமைச்சர் கருணாநிதி இன்று தொடங்கி வைக்கிறார்.