சென்னை: ''பல சர்ச்சைகளுக்கு உள்ளாகி இருக்கும் அணுசக்தி ஒப்பந்தம், இவ்வளவு அவசரமாக நிறைவேற்றப்படுவது அவசியமில்லை'' என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.