சென்னை: பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் விழாவை சீரும் சிறப்போடு கொண்டாடுமாறு தமிழக காங்கிரசாருக்கு மாநில காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு வேண்டுகோள் விடுத்துள்ளார்.