சென்னை: தமிழகத்தில் சுற்றுலா பயணிகளுக்கு சலுகைகள் அளிக்கும் புதிய திட்டத்தின்கீழ் பிளாட்டினம் மற்றும் தங்க அட்டைகள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் கருணாநிதி இன்று தொடங்கி வைத்தார்.