காஞ்சிபுரத்தில் கல்குவாரியில் கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்த 40 தொழிலாளர்கள் அங்கிருந்து தப்பித்து தொண்டு நிறுவனத்திடம் அடைக்கலம் புகுந்துள்ளனர்.