சென்னை: ஜூலை 2ஆம் தேதி நடக்கும் லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தனியார் வேன்களும் ஓடாது என்று வேன் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.