சென்னை: செம்மொழி ஆய்வு மையத்திற்கு முதல்வர் கருணாநிதி தனது சொந்த பணத்தில் இருந்து ஒரு கோடி ரூபாயை வழங்கினார்.