சென்னை: இலங்கையில் சார்க் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மன்மோகன் சிங்குக்குப் பாதுகாப்பு என்ற போர்வையில் இந்தியப் படை வீரர்கள் அனுப்பப்படுவதை தமிழர்கள் ஆட்சேபிக்க வேண்டும் என தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் வலியுறுத்தியுள்ளார்.