நாமக்கல்: டீசல் மீதான வரியை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் 2ஆம் தேதி முதல் லாரிகள் வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இதற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனமும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறது.