சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தராக மன்னர் ஜவஹரை நியமித்துள்ளார் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா.