சென்னை: அணுசக்தி உடன்பாடு தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்னையைத் தீர்க்க, காங்கிரஸ் தலைவர் சோனியாவிடமும், பிரதமர் மன்மோகன் சிங்குடனும் அடிக்கடி பேசி வருவதாகவும், ஜூலை முதல் வாரத்தில் டெல்லி செல்ல இருப்பதாகவும் முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.