சென்னை: தமிழகத்தில் வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளவர்களின் பதிவு மூப்பின் அடிப்படையில் மொத்தம் 5,401 ஆசிரியர் பணியிடங்களுக்கான நியமனம் நடைபெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.