சென்னை: ஈழத் தமிழர்களுக்கு மத்திய அரசு தொடர்ந்து துரோகம் இழைத்து வருவதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலர் வைகோ குற்றம்சாற்றியுள்ளார்.