சென்னை: பெண்களை ஈவ்-டீசிங் செய்வதைத் தடுக்கும் வகையில், பள்ளி, கல்லூரிகளுக்கு முன்பு எச்சரிக்கை அறிவிப்புகளை மாநகர காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.