சென்னை: ''மருத்துவர் ராமதாசோ, கட்சியோ முடிவெடித்தால் ஒரு நிமிடம் கூட மத்திய அமைச்சர் பதவியில் நீடிக்க மாட்டேன்'' என்று மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.