சென்னை: திராவிட இயக்க தோள்களின் மீறி ஏறி நின்று பயன் அடைந்து விட்டு திராவிட இயக்கங்களையே இன்று பா.ம.க. தலைமை எள்ளி நகையாடுவதை திராவிட இயக்கங்கள் மனதில் பதிய வைத்து கொள்ளாமல் இருக்க முடியுமா? என்று திராவிட கழக தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.