சென்னை: பா.ம.க.வுடன் உறவை தொடரமுடியாது என்ற தி.மு.க.வின் முடிவு எங்களுக்கு அதிர்ச்சியாக இல்லை என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறினார்.