மதுரை: உசிலம்பட்டி அருகே காரும் டிராக்டர் டிரெய்லரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.