தஞ்சாவூர்: ''ராஜீவ் கொலை வழக்கில் நளினி உள்ளிட்ட ஆயுள் மற்றும் மரண தண்டனை பெற்றுள்ள அனைவரையும் மனித நேய அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும்'' என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கேட்டுக் கொண்டுள்ளார்.