சென்னை: நெய்வேலி ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தினால் தமிழகத்தில் மின்சார தட்டுப்பாடு ஏற்படாது என்று மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி தெரிவித்தார்.