ஈரோடு : ஈரோடு அருகே இரவு கண்காணிப்புப் பணியில் இருந்தபோது அந்த வழியாக வந்த இளம்பெண்ணுடன் ஓடிய காவலர் மீது துறைவாரியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவினாஷ்குமார் தெரிவித்தார்.