சென்னை : சுயநிதிப் பொறியியல் கல்லூரிக் கட்டணங்கள் குறித்து பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு தமிழக முதல்வர் கருணாநிதி பதில் அளித்துள்ளார்.