சென்னை: தனியார் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசிற்கு காங்கிஸ் தலைவர் எம்.கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.