சென்னை: இந்தியத் தொழிலாளர்களை ஏமாற்றி அமெரிக்காவிற்கு அனுப்பிய நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், அந்தத் தொழிலாளர்களுக்கு உரிய இழப்பீட்டை பெற்றுத்தர வேண்டும் என்று மத்திய அரசிடம் ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.