1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

‌கிரு‌ஷ்ண‌கி‌ரி மாவ‌ட்ட‌த்‌தி‌ல் சாராய வியாபாரிகள் 145 பேர் கைது!

கிரு‌ஷ்ண‌கி‌ரி க‌ள்ள‌ச் சாராய ‌வியாபா‌ரிக‌ள் ஓசூர் தளி தேன்கனிக்கோட்டை
கிரு‌ஷ்ண‌கி‌ரி மாவ‌ட்ட‌‌த்‌தி‌ல் காவ‌ல்துறை‌யின‌ர் நட‌த்‌திய ‌தீ‌விர க‌ள்ள‌ச் சாராய வே‌ட்டை‌யி‌ல் 145 பேரை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செ‌ய்து‌ள்ளன‌ர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலஓசூர், தளி, தேன்கனிக்கோட்டபகுதிகளிலவிஷ சாராயமகுடித்தபலியானவர்களினஎண்ணிக்கை 52 அதிகரித்துள்ளது. ஏராளமானோரு‌க்கு கணபார்வபாதிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையிலசிகிச்சபெற்றவருபவர்களில் சிலரது நிலைமை கவலை‌க்‌கிடமாக உ‌ள்ளது. இதனா‌ல் உ‌யி‌ரிழ‌ப்பு அதிகரிக்கககூடு‌ம் என்றஅஞ்சப்படுகிறது.

இதனிடையகிருஷ்ணகிரி மாவட்டத்தசேர்ந்கள்ளசசாராவியாபாரிகளபிடிக்க காவ‌ல்துறை‌யின‌ர் அதிரடி சோதனநடத்தின‌ர்.

இதிலகிருஷ்ணகிரி, தளி, ஓசூர், தேன்கனிக்கோட்டஉள்ளிட்பகுதிகளசேர்ந்த 145 கள்ளச்சாராவியாபாரிகளை காவ‌ல்துறை‌யின‌ர் கைதசெய்து‌ள்ளன‌ர். இதில் 77 பேர் ஆண்கள், 68 பேர் பெண்கள். மேலும் 15 சாராய வியாபாரிகளை காவ‌ல்துறை‌யின‌ர் ‌தீ‌விரமாக தேடி வருகி‌ன்றன‌ர்.
About Writer
Webdunia