சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவதில் இன்று ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு தமிழக முதல்வர் கருணாநிதிதான் காரணம் என்று வைகோ குற்றம்சாற்றியுள்ளார்.