சென்னை: பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான உள்ஒதுக்கீட்டில் இஸ்லாமியர், கிறிஸ்தவர்களுக்கு சமமான வாய்ப்பு கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறினார்.