சென்னை: ''விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த பதுக்கல், கடத்தல் ஆகியவற்றுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.