மதுரையில் இரண்டு இடங்களில் புதிய தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்க முதலமைச்சர் கருணாநிதி அடிக்கல் நாட்டினார்.