புதுடெல்லி: திருவள்ளூர் மாவட்டத்தில் தட்டம்மை தடுப்பு ஊசி போட்ட 4 குழந்தைகள் பலியானது குறித்து விசாரிக்க மத்திய மருத்துவ நிபுணர்கள் குழு தமிழகத்தில் நடத்த உள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி கூறியுள்ளார்.