சென்னை: சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரங்களை பதிவு செய்ய மின்னணு முறை பயன்படுத்துவது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் சுரேஷ் ராஜன் கூறினார்.