சென்னை: தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதியை நியமித்தாலும் சிலர் குறைகூறி வருகின்றனர் என்று தமிழக முதலமைச்சர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.