புதுடெல்லி: தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு மத்திய அரசால் ரூ.190 கோடி அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.