சென்னை: மகாவீரரின் ஜெயந்தி தினமான இன்று நாம் ஒற்றுமை, அன்பு ஆகியவற்றின் மூலம் அமைதியை மேம்படுத்த நம்மை மறு அர்ப்பணம் செய்து கொள்வோம் என்று ஆளுநர் பர்னாலா வாழ்த்து தெரிவித்துள்ளார்.