சென்னை: முதலமைச்சர் கருணாநிதி பேசும்போது தடுக்கும் நோக்கில் செயல்பட்ட அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள் கலைராஜன், அரி ஆகியோர் சட்டப் பேரவை கூட்டத் தொடர் முழுவதும் நீக்கி வைக்கப்பட்டுள்ளனர்.