கரூர்: ''தமிழகத்தில் நீர்வள ஆதாரம் மற்றும் பாதுகாப்புத்துறைக்கு தனி அமைச்சகம் அமைக்கப்படவேண்டும்'' என்று தமிழ்நாடு சுற்றுச்சூழல் பேரவை வலியுறுத்தியுள்ளது.