சென்னை: மழை சேத நிவாரணத்துக்கு 175 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.