''குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்கப்படும்'' என்று சட்டப் பேரவையில் இன்று உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.