நாகர்கோவிலில் ஏப்ரல் 26ஆம் தேதி நிறைவடையும் ரதயாத்திரையையொட்டி நடைபெறும் பொதுக் கூட்டத்தில் எல்.கே.அத்வானி கலந்து கொள்கிறார் என்று தமிழக பா.ஜ.க தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.சென்னையில் இன்று தமிழக பா.ஜ.க. தலைவர் இல.கணேசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தேர்தலுக்கு பாரதிய ஜனதா கட்சி தயாராகி வருகிறது. எங்கள் கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எல்.கே.அத்வானி பிரசார பயணமாக ஏப்ரல் 26ஆம் தேதி தமிழகம் வருகிறார்.பொள்ளாச்சியில் இருந்து கன்னியாகுமரிவரை பிரசார யாத்திரை சென்று கொண்டிருக்கிறார்...