ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் கர்நாடகாவை மத்திய அரசு தடுக்க வேண்டும் என்று சட்டப் பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.