காஞ்சிபுரம், வேலூர் மாவட்டத்தில் திருடுபோன ரூ.70 லட்சம் மதிப்புள்ள வாகனங்கள் மீட்கப்பட்டன. இது தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டனர்.