நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை தமிழக முதலமைச்சர் கருணாநிதி இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.