தமிழக சட்டபேரவையில் இன்று 2008-09 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பாக அ.இஅ.தி.மு.க. வெளிநடப்பு செய்தது.