திருமண நிதியுதவி திட்டம் ரூ.20,000 ஆக உயர்வு!
தமிழக அரசின் 2008-09க்கான நிதி அறிக்கையின் விவரம்:
ரூ.2,000 கோடியில் தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும்.
புதிய சமத்துவபுரங்கள் அமைக்க ரூ.75 கோடி ஒதுக்கீடு
உள்ளாட்சி அமைப்புகளுக்கான நீதி பங்கீடு 6 விழுக்காட்டில் இருந்த 9 விழுக்காடாக உயர்வு
திருப்பூரை தலைநகரமாக கொண்டு புதிய மாவட்டம்
மூவலூர் ராமமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்ட நிதியுதவி ரூ.15,000ல் இருந்து ரூ.20,000 ஆக உயர்வு. இதற்காக ரூ.130 கோடி ஒதுக்கீடு
மேலும் 8 லட்சம் இலவச எரிவாயு அடுப்புகள், இணைப்புகள் வழங்க ரூ.160 கோடி ஒதுக்கீடு
கர்ப்பிணி பெண் உதவித் தொகை பெற வருமான சான்றிதழ் தளர்வு
227 அரசு மருத்துவமனைகளின் தரம் உயர்த்தப்படும்
அரசு மருத்துவமனைக்கு மருந்து வாங்க ரூ.221 கோடி ஒதுக்கீடு