பெரம்பலூர் மாவட்டம் ஈசானை கிராமத்தில் பெரம்பலூர்- சேலம் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 51 பேர் காயம் அடைந்தனர்.