தொண்டர்கள் கத்தி வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறிய தா.பாண்டியன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி இந்து மக்கள் கட்சி சென்னை மாநகர ஆணையரிடம் புகார் மனு கொடுத்துள்ளது.